ஆண்ட்ரூ ஸ்டாண்ட்டொன்
போப் பீட்டர்சன்
டேவிட் ரினோல்ட்ஸ்
நடிப்பு
அலெக்ஸாண்டர் கௌல்ட்
அல்பேர்ட் புரூக்ஸ்
எலென் டிஜெனியர்ஸ்
வில்லியம் டாபோ
பிராட் காரெட்
அலிசன் ஜானி
ஆஸ்டின் பெண்டில்டொன்
ஸ்டீபன் ரூட்
விக்கி லூவிஸ்
ஜோ ரான்ப்ட்
நிகோலஸ் பெர்ட்
ஆண்ட்ரூ ஸ்டாண்ட்டொன்
போப் பீட்டர்சன்
எரிக் பானா
ப்ரூஸ் பென்ஸ்
எலிசபெத் பெர்க்கின்ஸ்
இசையமைப்பு
தோமஸ் நியூமேன்
ஒளிப்பதிவு
சாரோன் கலஹன்
ஜெரமி லாஸ்கி
படத்தொகுப்பு
டேவிட் ஜயான் சால்டர்
வினியோகம்
வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
வெளியீடு நாட்கள்
மே 30, 2003
கால நீளம்
100 நிமிடங்கள்
நாடு
இந்திய ,அமெரிக்கா
மொழி
தமிழ் ,ஆங்கிலம்
ஆக்கச்செலவு
$94 மில்லியன்
மொத்த வருவாய்
Domestic: $339,714,978 உலகளவில்: $864,625,978
முந்தையது
மோன்ஸ்டர்ஸ் இன்க்
பிந்தையது
த இன்கிரடபில்ஸ்
விருதுகள்
1 ஆஸ்கார் (சிறந்த , 3 பரிந்துரைப்பு
::கதை::
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
பசிபிக் கடலில் வாழும் மார்லின் என்ற மீன் தனது மனைவியை இழந்த பின்னர், தனது ஒரே மகனான நீமோவை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கின்றது. தந்தை மீனின் சொற்களைப் பொருட்படுத்தாத நீமோ, தான் வாழும் பகுதியில் இருந்து பல தூரம் கடந்து செல்லும் பொழுது மனிதர்களால் பிடிக்கப்படுகிறது. இதைக் கண்ட மார்லின் தந்து மகனை மீட்க அந்த படகினை துரத்திச் செல்கிறது.
நீமோ, சிட்னி துறைமுகம் அருகே ஒரு பல் வைத்தியரின் மீன் தொட்டியில் அடைக்கப்படுகின்றது. அங்கு வாழும் பிற மீன்களுடன் நட்பு கொள்கிறது. இதற்கிடையே, நீமோவைத் தேடிச் செல்லும் மார்லினுக்கு, செல்லும் வழியில் பலரும் உதவி செய்கின்றனர். டோரி என்னும் மீனுடன் சிநேகிதம் கொள்ளும் மார்லின் தனது மகனைத் தேடி சிட்னி வரை செல்கின்றது.
தனது தந்தை தன்னை மீட்க சிட்னி வருவதை அறியும் நீமோவும், மீன் தொட்டியிலிருந்து தப்பிக்க முற்படுகிறது. நீமோவால் தப்பிக்க முடிந்ததா, தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக் கதை.
::விருதுகள்::
இத்திரைப்படம் 2003-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த இயக்கமூட்டிய திரைப்படம்' ('Best Animated Feature Film') என்ற ஆஸ்கார் விருதினைப் பெற்றது. இது தவிர 32 வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.
WATCH FULL MOVIE DVD
MANTHANDREAM இணையதளத்தில் நீங்கள் பார்க்கும் திரைப்படம் சரிவர வேலை செய்யவில்லை என்றால் COMMENTS அனுப்பவும்.
COMMENTS அனுப்பினாள் அத்திரைப்படம் RE UPLOADING செய்யபடும்.
HI VIEWERS: If you enjoyed this post and wish to be informed whenever a new post is published, then make sure you subscribe to our regular Email Updates..!
If you like any post feel free to post your comments. Please be noted that all Comments will be moderated by Mathandream Blog admin, before approving. So please post relevant comments only.
0 comments