mathan |
11:24 AM |
0
comments
*தென்மேற்குப் பருவக்காற்று*
நடிக+நடிகைகள்:-சேதுபதி(அறிமுகம்), வசுந்தரா சிபெட்ரா, சரண்யா பொன்வண்ணன், கலைச்செல்வி ஹேமலதா(அறிமுகம்), "தீப்பெட்டி"கணேசன், "காதல்"சுகுமார் மற்றும் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர்.
இசையமைப்பு:-என்.ஆர்.ரஹ்நந்தன்
பாடல்கள்:-வைரமுத்து
தயாரிப்பு:-"கப்டன்"சிபு இஷாக்
கதை+திரைக்கதை+வசனம்+இயக்கம்:-சீனு ராமசாமி
இவ்வருடத்தின் சிறந்த படங்களில் இதுவும் இடம்பெறுகிறது.கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்.இது போன்ற படங்கள் வெற்றிப்பெற்றால் நல்லப்படங்கள் வர நாம் காரணமாவோம்.
தியேட்டரில் பார்க்கும் வசதி உள்ளவர்கள் தியேட்டரில் பார்க்கவும் ..
Category:
TAMIL MOVIES,
WATCH MOVIE
0 comments