புகைப்படங்களை வடிவமைப்பதற்கென பல்வேறு வகையான மென்பொருட்கள் இன்று இணையத்தளங்களிலும் மென்பொருள் காட்சியகங்களிலும் கிடைக்கின்றன. இவற்றில் சிலவற்றை இலவசமாகவும் சிலவற்றை பணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ள முடியும். அதைவிட இணையவழியிலான மென்பொருட்கள் பல இன்று இணையத்தில் காணப்படுகின்றன.
1. Picnik
2. Splashup
3. Phoenix
4. Photoshop Express
5. Snipshot
6. Flauntr
7. Picresize
8. Pixenate
9. Fotoflexer
10. Phixr
இணையவழியில் புகைப்படங்களை வடிவமைப்பதற்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட இணையமென்பொருட்கள் தான் இவை.இவற்றை பயன்படுத்த நீங்கள் இந்த இணையத்தளங்களில் சென்று பதிவு செய்து செய்துகொண்டால் போதும். இவை முற்று முழுதான இலவச இணையவழியிலான மென்பொருட்கள்ம்.
YOU TUBE தளத்தில் இருந்து வீடியோ வினை நீக்கி ஆடியோ வினை
மட்டும் MP3 வடிவில் உங்கள் கணனியில் எந்த மென் பொருளுமின்றி
தரவிறக்கம் செய்யல்லாம்.
முதலில் YOUTUBE தளத்திற்கு சென்று நீங்கள் ஆடியோ வாக தரவிறக்கம்
செய்ய விரும்பும் வீடியோ வின் URL கோட்டினை கோப்பி செய்து
கொள்ளுங்கள்
பின்னர் இந்த தளத்திற்கு செல்லுங்கள்
LISTEN TO YOUTUBE .COM
http://www.listentoyoutube.com/index.php
இங்கு நீங்கள் கோப்பி செய்த URL
கோட்டினை ENTER YOUR URL என்ற பெட்டியினுள் பேஸ்ட் செய்து
GO என்பதை கிளிக் செய்க வீடியோ சேர்ச் செய்து download mp3 என்று
தோன்றும்.
அதை கிளிக் செய்து வீடியோ வினை ஆடியோ வாக மாற்றி
தரவிறக்கலாம். அத்துடன் ஆன்லைன் கேட்கவும் முடியும்.
நீங்கள் உங்கள் கோப்புக்களை இணைய தளங்களில் சேமித்து வைக்க
முடியும்; அவ்வாறன ஒரு தளம்.
WWW.BOX.NET
இந்த தளத்தில் உங்களின் கோப்புக்களை ஆன்லைன் மூலம்
இலவசமாக சேமித்து வைக்கலாம். இந்த தளத்தில் சென்று உங்களை
பதிவு செய்து கொண்டு சேமித்து வைக்கலாம் . இங்கு 5GB அளவுடைய
கோப்புக்களை இலவசமாக சேமிக்கலாம் ; அதற்கு மேற்பட்டதாயின்
கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்தஇணைய சேமிப்பு தளமானது IPHONE,ANDROID தொலைபேசிகளில்
மென்பொருளாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் .
உங்களின் MP3 வடிவிலான பாடல்களை சேமித்து பின்னர் அந்த
தளத்திலே கேட்டு ரசிப்பதற்கு.
WWW.MOUGG.COM
இந்த தளத்தில் பாடல்களை சேமித்து பின்னர் அந்த தளத்திலே
கேட்கமுடியும் . இங்கு இலவசமாக 1GB அளவுடைய பாடல்களை
சேமிக்க முடியும் .மேலதிகமாக சேமித்து வைக்க கட்டணம் செலுத்த
வேண்டும் .
இந்த தளத்துக்கு சென்று உங்களை பதிவு செய்து கொண்டால்
இங்குள்ள UPLOAD என்பதை கிளிக் செய்து பாடல்களை சேமிக்க
முடியும்.
இந்த தளமும் ஆப்பிள் ,android அப்பிளிகேசன் மூலம் தொலைபேசிகளில் மென்பொருளாக தரவிறக்கம் செய்து
பாடல்களை பதிவு செய்து கேட்க முடியும்;
இணைப்பிற்கு இங்கே கிளிக் செய்க.
இது உங்களுக்கு பயன் உள்ளத இருந்தால் உங்கள் கருத்துகளை அனுபவும் ..
கணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான்
மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது
பரீட்சையை எதிர்கொள்ள முடியும். அனால் கணிதபாடம் அவ்வாறு
இல்லை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கும் போது முழுமையாக
விளங்கி கொண்டாலே அந்த பாடம் இனிக்கும் இல்லாவிட்டால்
கசக்கும்;
இன்று கணித பாடத்தினை மாணவர்கள் சுயமாக கற்க பல
இணைய தளங்களும் கணினி மென்பொருட்களும் வழிசெய்கின்றன.
அந்த வகையில் மென்பொருள் உருவாக்கத்தில் கொடிகட்டி பறக்கும்
MICRO SOFT மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள
வகையில் இலவசமாக MICRO SOFT MATHEMATICS மென்பொருளை
வெளியிட்டுள்ளது.
-:இதன் சிறப்பு:-
கணித பாடத்தின் அடிப்படை கணிதம், எண்கணிதம்,திரிகோணகணிதம்
வரைபு , புள்ளிவிபரம் என முழு பாட அலகினையும் கொண்டுள்ளது.
மிக இலகுவாக கையாள கூடிய வசதி உள்ளது அத்துடன்
வினாக்களுக்கான விடையினை படிமுறை படிமுறையாக தருகிறது.
கணித குறியீடுகள் மற்றும் அளவீடுகைளை பயன்படுத்த சிறிய
விசைப்பலகை உண்டு.
வரைபினை வரைய தேவையான சகல வசதியும் உள்ளன.
அளவீடுகளை மாறிக்கொள்ளும் வசதி உண்டு.
இந்த மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்பட
வல்லது.
இது உங்களுக்கு பயன் உள்ளத இருந்தால் உங்கள் கருத்துகளை அனுபவும் ..
இலவசமாக வீடியோ பார்க்க சிறந்த இணைய தளங்களில் ஒன்றாக மெகா வீடியோ தளம் விளங்குகிறது . இங்கு திரைப்படங்கள் மற்றும்
வீடியோக்கள் ஆன்லைன் மூலம் பார்க்கலாம்.
அனால் இந்த தளத்தில் 72 நிமிடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக
வீடியோ பார்க்க முடியும். இந்த குறையினை நிவர்த்தி செய்து
நீங்கள் முழுமையாக வீடியோ க்களை அல்லது திரைப்படங்களை
தொடர்ச்சியாக பார்க்க 3 இணைய இணைப்புகளை பயன்படுத்தலாம்.
1. MEGA VIDEO 9.COM
http://megavideo9.com/
2. EZY WATCH.COM
http://ezywatch.com/
3. MEGA SKIPPER.COM
http://megaskipper.com/mv.html
இதற்கு முதலில் மெகா வீடியோ தளத்தில் நீங்கள் பார்க்க விரும்பும்
வீடியோ வின் URL கோட்டினை கோப்பி செய்து மேலே சொன்ன இணைய இணைப்புக்களில் சென்று உங்கள் URL கோட்டினை பேஸ்ட் செய்து
WATCH என்பதை கிளிக் செய்து தொடர்ச்சியாக பார்க்கலாம்.
இது உங்களுக்கு பயன் உள்ளத இருந்தால் உங்கள் கருத்துகளை அனுபவும் ..
ஒரு சிறந்த வலைதளம் என்றல் இன்று உள்ள அணைத்து உலாவிகளிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டிருத்தல் வேண்டும். அதற்க்கு டேபிள்(table) உபோயோக படுத்தாமல் டிவ்வை (div ) கொண்டு வடிவமைக்க வேண்டும். குறிப்பாக டிவ் உபோயோகப் படுத்தும்போது குருப் முறையில் வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு டிவ்க்கும் கிளாஸ் அல்லது ஐடி கொடுத்து சி.எஸ்.எஸ் மூலம் முறையான தகவல் தந்து படிவங்களை மெருகேற்றலாம்.
இதற்க்கு தேவையான அகால உயரங்களை அளக்க, தேவையான வண்ணங்களை எடுக்க, ஒரு படத்தில் (image) இருந்து தேவையான பகுதிகளை கேப்சர் முறையில் பிரித்தெடுக்க என அணைத்து வேலைகளையும் ஒரு சிறிய இலவச மென்பொருள் மூலம் பெறலாம். மென்பொருளின் பெயர்: பேடன் மீசெர் டூல்ஸ்.
இந்த டூலின் கொள்ளளவு வெறும் 404 கேபிதான். இதனை தரவிறக்க செய்ய இங்கே
செல்லவும்.
மீசெர் டூல்ஸ் சிறப்பு தன்மைகளை பார்ப்போம்
1. ஸ்க்ரீன் காப்ட்சர்
இந்த மீசெர் டூல்ஸ் மூலம் ஸ்க்ரீனை பிரிண்ட் செய்யலாம். இதற்க்கு கீபோர்டில் விண்டோஸ் கீ மற்றும் எஸ் கீ அழுத்தவும், இப்போது உங்களுக்கு தேவையான பகுதியை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும். பின்பு எம் எஸ் பெயின்ட் திறந்து பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளலாம்.
2 . கலர் கிராபர்
திரையில் நீங்கள் காண்கின்ற எந்த ஒரு நிறத்தையும் காப்ட்சர் செய்து அந்த நிறத்தின் எண்னை பெறலாம் (color code). இதற்க்கு சிஸ்டம் டிரேயில் உள்ள சிவப்பு நிற ஐகனை கிளிக் செய்து கலர் க்ராபெரில் உள்ள இங்க் பில்லர் ட்ரோப்பறை நீங்கள் விரும்பிய நிறத்தின் மீது ட்ராக் செய்வதன் மூலம் அதன் நிற ஹெக்ஸ் எண்களை காணலாம். RGB எண்களையும் காணலாம்.
3. அகால உயரங்களை அளக்க
வலைதளத்தில் படிவங்களுக்கு சரியான அகால உயரங்களை அளவீட இதில் வசதி உள்ளது. இதன் மூலம் சரியான அளவீடுகளை தரலாம். இந்த வசதியை பெற கீபோர்டில் விண்டோஸ் கீ மற்றும் சி கீயை ஒரு சேர அழுத்தினால் போதுமானது
மீசெர் டூல்ஸ் மேலும் பல சிறப்பு தன்மைகளை கொண்டுள்ளது. வலைமனை வடிவமைப்பாளர்கள் அனைவருக்கும் இது மிக முக்கியமான கருவியாக செயல்படுகிறது.
விண்டோஸ் 7 இயங்கு தளத்தை வெளியிட்ட மைக்ரோசாப்டின் மற்றும் ஒரு வெளியீடுதான் ஆபீஸ் 2010. பல புது புது யுக்திகளோடு கடந்த நவம்பர் 2009ல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது. இதன் முழு பதிப்பு வருகின்ற ஜூன் 2010ல் வெளிவரும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் விண்டோஸ் 7 மற்றும் ஆபீஸ் 2010 தயாரிப்பில் பெருமளவு தமிழர்களையே பயன்படுத்தி இருக்கிறார்கள். காலரை உயர்ற்றி கொள்ளுங்கள்.
ஆபீஸ் 2010 புதுசா என்ன இருக்கு ?
ஆபீஸ் 2007 விட பல சிறப்பு தன்மைகள் ஆபீஸ் 2010ல் உள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவிக்கிறது
1. திரையை பதிவு செய்யும் வசதி (Built-In Screen Capture)
நாம் பொதுவா ஒரு இணையதள பக்கத்தை முழுவதுமாக ஸ்க்ரோல் பண்ணி பதிவு செய்ய மூன்றாம் தரப்பு கருவிகளையே பயன்படுத்தி வந்தோம். சான்றாக ஸ்நாகிட், ஸ்க்ரீன் காப்சர் ப்ரோ, ஐ கு ஸ்க்ரீன் காப்சர். ஆனால் ஆபீஸ் 2010 தொகுப்பில் அது இணைக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரீன் சாட் எடுக்க இது நல்ல கருவியாக செயல்படும்.
2. கண்ட்ரோல் பானல்
ஆபீஸ் தொகுப்புக்கு தனியாக ஒரு கண்ட்ரோல் பானல் உள்ளது, இதன் மூலம் ஆபீஸ் தொகுப்பை உங்கள் வசதிக்கு தகுந்தவாறு மாற்றிகொள்ளலாம்.
3. பவர்பாய்ன்ட் 2010 - புதிய டெம்ப்ளேட்டுகள்
ஆபீஸ் 2010 - பவர்பாய்ன்ட் பல வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகள் உள்ளடங்கி உள்ளது, இதன் மூலம் உங்களுக்க தேவையான டெம்ப்ளேட் தேர்வு செய்து நீங்கள் விரும்பியவாறு வடிவமைத்துக் கொள்ளலாம்.
4. வடிவமைக்கப்பட்ட பின்புல நிறம்
ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து மென்பொருளிலும் பின்புல நிறம் மாற்றப்பட்டுள்ளது கிழே உள்ள படத்தை பார்க்கவும்
5. ப்ளாஷ் திரை (Splash screen)
ஆபீஸ் 2010 தொகுப்பில் உள்ள வோர்ட், எக்ஸ்செல் பவர்பாய்ன்ட் ப்ளாஷ் திரை முற்றிலும் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6. சோசியல் கனக்டர்
இது மின்னஞ்சல் / குறுஞ்செய்தி பரிமாற்றம் அடிபடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் அதிகமாக இது உபோயோகப்படும். அலுவலத்தில் பணி புரிபவர்கள் இடையே செய்தி பரிமாற்றத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.
7. புதிய திறனுடன் அவுட்லுக் 2010
அவுட்லுக் 2010ல் இப்போது அதிக கொள்ளளவு கொண்ட மின்னஞ்சல்களை சேமித்துக் கொள்ளலாம். நீங்கள் விருப்பட்டால் தற்போது தேவை இல்லாத மின்னஞ்சல்களை சுருக்கி பதிந்து கொள்ளலாம். இந்த வசதி இப்ப அவுட்லுக் 2010ல் உள்ளது
8. மேம்படுத்தப்பட்ட பவர்பாய்ன்ட் 2010
பவர்பாய்ன்ட் 2010 இப்போது நல்ல முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. முதல் தரமான ப்ரெசென்ட்டேசன் தயாரிக்க, விரும்பிய அனிமேசன் கொடுக்க, ஸ்லைட் அனிமேசன், ஆடியோ, வீடியோ என பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
9. தொழில்நுட்ப புரட்சியில் எக்ஸ்செல் 2010
இதில் இல்லாத அம்சங்களே இல்லை என சொல்ல கூடிய அளவுக்கு அனைத்து வகையான சிறப்புயல்புகளும் இப்போது எக்ஸ்செல் 2010ல் உள்ளது. டேட்டாவை கையாள்வதில் இனி எக்ஸ்செல்க்கு நிகர் எக்ஸ்செல் தான்.
10. புதிய வசதிகளோடு வோர்ட் 2010
வோர்ட் 2010ல் பற்பல புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. படங்களை கையாளும் போது பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் பல விசுவல் எபக்ட் இதில் உள்ளது. பெரிய கோப்புகளை கையாளும்போது எளிதாக செய்வதற்க்கான வசதிகளை கொண்டுள்ளது.
இதை தவிர மேலும் பற்பல வசதிகள் ஆபீஸ் 2010ல் இருக்கின்றது. சான்றாக இதில் வலைமனையில் திறம்பட பணிபுரிய பல வசதிகள் உள்ளது மற்றும் இதன்மூலம் கைபேசியை கையாளலாம்.
ஆபீஸ் 2010 ஆறு வகைகளில் வெளிவர இருக்கிறது அவை ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு, மாணவர்கள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு, பிசினெஸ் பதிப்பு, ஸ்டாண்டர்ட் பதிப்பு, ப்ரோபோசனால் மற்றும் ப்ரோபோசனால் பிளஸ்
ஆபீஸ் 2010 Home தொகுப்பினை தரவிறக்கம் செய்ய இங்கே
செல்லவும்
ஆபீஸ் 2010 பயன்படுத்த: 500Mz ப்ரோசெசார் அல்லது அதற்க்கு மேல், ராம் 250MB
அல்லது அதற்க்கு மேல், வன்தட்டில் 1.5 GB இடம் அல்லது அதற்க்கு மேல், மற்றும் விண்டோஸ் XP SP3 அல்லது விஸ்டா அல்லது விண்டோஸ் 7
ஒரு சிறந்த வலை தளம் எப்படி இருக்க வேண்டும் ?
இன்றைக்கு உள்ள அனைத்து உலாவிகளிலும் (Browsers) மற்றும் அனைத்து பதிப்புகளிலும் (Versions) ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டதாக இருக்க வேண்டும்.
இன்றைய காலகட்டங்களில் அதிகமாக உபயோகப்படுகின்ற உலாவிகள் என்று எடுத்துக்கொண்டால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோசில்லா பைர்பாக்ஸ், கூகிள் குரோம், ஆப்பிள் சபாரி, ஒபேரா போன்றவை ஆகும். நெட்ஸ்கேப் நேவிகேட்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுபிக்க படவில்லை. மேலும் சில உலாவிகள் பிரபலம் அடையாமல் போய்விட்டது.
டாப் ஸ்டைல்ல என்ன என்ன இருக்கு ?
இதில் HTML, XHTML, ASP, ASP.net, PHP, XML, XSLT, iWebkit, Javascript மற்றும் CSS போன்ற அணைத்து வகையான சிறப்பு அம்சங்களும் நிறைந்து உள்ளது. நீங்கள் மேற்கண்ட வெப் ப்ரோக்ராம் மொழிகளில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து உங்கள் வலைமனையை வடிவமைக்கலாம். பிரான்ட்பேஜ், விசுவல் ஸ்டுடியோ 2005 போன்ற கருவிகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது டாப்ஸ்டைல் ஒரு சில விசயங்களில் சிறந்து விளங்குகிறேது. சான்றாக CSS ல் நீங்கள் எழுதிய கிளாஸ் அனைத்தும் HTML எடிட்டர் வீவ்ல் டிஸ்ப்ளே ஆகும்.
டாப் ஸ்டைல்4 - எங்கே தரவிறக்கம் செய்வது ?
இது இலவச மென்பொருள் அல்ல, இது வரையறுக்கப்பட்ட டிரையல் பதிப்பில் கிடைகிறது, இதனை தரவிறக்கம் செய்ய இங்கே
செல்லவும்.
இது விண்டோஸ் 7லும் இயங்கவல்லது.
இதை பற்றி மேலதிக தகவல்களுக்கு இங்கே
செல்லவும்.
FIREFOX பயன்படுத்தும் பலர் இந்த சேவையை அறிந்திடாமல் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு கண்டிப்பாக இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். சரி இபோது ஒவ்வொன்றாக பார்ப்போம்.
☼ நமது வீட்டில் சிறுவர்கள் நமக்கு தெரியாமல் ADULT இணையத்தளங்களை பார்த்துக்கொண்டு இருப்பார்கள் நம்மை பார்த்தவுடன் மூடிவிட்டு வேறு ஒரு தளத்தை ஓபன் செய்து பார்ப்பது போல் நடிப்பார்கள் அதனை கண்டுபிடிக்க CTRL+SHIFT+T அழுத்தினால் இதற்க்கு முன் பயன்படுத்திய தளம் தானாக ஓபன் ஆகிவிடும். இது உங்களுக்கும் தேவைப்படும் தவறுதலாக ஒருத்தலத்தை மூடிவிட்டால் இதை பயன்படுத்தலாம்.
☼ ஒருவேளை ஒரே டேபிள்(TAB ) பயன்படுத்தி இருந்தால் SHIFT + SCROLL DOWN
☼ நாம் வெளியூர் சென்றிருந்தால் சென்ற நாட்கள் முழுவ்வதும் என்ன தளத்தை பயன்ப்படுத்தினார்கள் என்று பார்க்க CTRL+H அழுத்தி பிரௌசரில் பதிவாகிவுள்ள தளங்களின் முகவரியை பார்க்கலாம்.
☼ புக்மார்க் செய்ய CTRL+D
☼ FULLSCREEN பார்க்க F11
☼ நாம் இணையத்தளத்தில் படிக்கும்போது ஒவ்வொரு வரியாக படிக்க ALT+SCROLL DOWN செய்யவும்
☼ படிக்கும்போது கண்ணாடி போட்டு படிப்பவர்கள் CTRL + + அழுத்தவும்.
☼ PRINT செய்ய CTRL+P
☼ படிக்கும்போது ஒவ்வொரு PAGE ஆக படிக்க PAGE DOWN அல்லது SPACEBAR
☼ கடைசி பக்கத்தை படிக்க END அழுத்தவும்
☼ முதல் பக்கத்தை படிக்க HOME அழுத்தவும்.
☼ எடுத்த எடுப்பில் அட்ரஸ் பாருக்கு செல்ல CTRL+L
☼ லிங்குகள் நியூ TAB ல் ஓபன் ஆக லிங்க் மீது வைத்து ஸ்க்ரோல்(MIDDLE CLICK) கிளிக் செய்யவும்(இதுவரை அறிந்திடாத ஒன்று)
☼ அட்ரஸ் இன்னொரு TAB ல் ஓபன் ஆக ALT+ENTER.
☼ அடுத்த TAB க்கு போக CTRL+TAB
☼ புதிதாக TAB ஓபன் செய்ய CTRL+T
☼ ஒவ்வொரு TAB ஆக மூட CTRL+W
☼ ப்ரௌசறை(BROWSER ) CLOSE செய்ய ALT+F4 அல்லது CTRL+SHIFT+F4
First Download the Software
How to join the files using hjsplit
With HJSplit you can not only split files, but also join the split parts back together again.
Information: a collection of split parts is set of files having all the same filename, exept for the extension at the end of the file name (.001, .002, .003, etc.) . Combining/joining these split parts is equivalent to restoring the original (pre-split) file.
After clicking on the 'Join' button in the main HJSplit screen, you will see the following screen:
To join a set of files, just perform the steps indicated below.
(1) Make sure the set of split parts (set of files ending in .001, .002, .003, etc.) to be joined all reside inside the same directory.
(2) click on the button 'Input file', in the screen directly above, which will open the dialog shown directly below:
(3) In this dialog, select the file you want to join. Then press the 'Open' button.
Information: please note that only the first file in the set of split parts (the .001 file) is visible in this dialog. Note that it is important that all split parts are in the same folder. When the other files which belong to the set of split parts (.002, .003, .004, etc.) are in the same folder, HJSplit will automatically find them during joining.
After pressing 'Open', the name and path of the file you just selected will appear in the 'input file' box, please see below:
(4) Press the 'start' button in the screen above. HJSplit now shows a progressbar with the title 'working'.
(5) Finally,you will see the message that joining is completed (see below).
That the joined file can now be found in the same folder as the split part (the .001 file you selected in step 2).