Computer illamal Mobil phone mulam photo print pannalama? pannalam

இதன் தொழில்நுட்பம் நுகர்வோர்,புகைப்பட நிபுணர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு தங்களுடைய மின் அஞ்சல் கருவியில் இருந்து நேரடியாக மின் அச்சு செய்யலாம். இதன் தரம் மிகவும் துல்லிமானது புகைப்பட ஆய்வு கூடத்தில் எடுப்பது போல் இருக்கும்.
இதன் சிறப்பு அம்சம் கம்பியில்லா தொழில்நுட்பம் நம் எங்கு இருந்தும்
மின் அச்சு செய்யலாம். நம் ஊருக்கு வெளியேவும், நம் அறைக்கு
வெளியேவும் எங்கு இருந்தும் இதே உபயோகிக்கலாம்.
உங்கள அதிநவீன கைபேசி மூலம் கம்பியில்லா மின் அச்சு பெற
முடியும். இதற்காக HP நிறுவனம் கைபேசிக்கு ஒரு மென்பொருள்
ஒன்றை உருவாக்கி உள்ளது. இதை பற்றி அறிய இங்கே சென்று
பார்க்கவும் www.hp.com/go/mobile-printing-solutions
இதன் தொடுதிரை உதவியுடன் உங்கள் படத்தை திருப்பவும், சுருக்கவும்
மற்றும் படத்தை பிரகாசம், பொலிவு பெற செய்ய முடியும். இவை அனைத்தும் கணினி உதவி இல்லாமல் செய்ய முடியும்.
HP நிறுவனம் அதன் பொருட்களுக்கு நல்ல பின் சேவைகளை
செய்து வருகிறது.

இதன் இலங்கை மதிப்பு சுமார் 22,710ருபாய்கு விற்கபடுகிறது.
Category: Technology, கணணி தொழிநுட்பம்
0 comments