Home »
Computer
,
Technology
,
கணணி தொழிநுட்பம்
» Computer Speed Athikarika Hard Disk Ulla Space Konndu Athikarikalam
mathan |
10:19 AM |
2
comments
கணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்.
RAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் உள்ளன அரிதாக 2GB மற்றும் அதற்கு மேல் .
RAM என்பது ஒவ்வொரு முறையும் தகவலை பெற கணிணி HardDisk சென்றால் நேரம் ஆகும் RAM மூலம் குறிப்பிட்ட அளவு தகவல்களை Hard disk செல்லாமல் RAM இல் இருந்து எடுத்துக்கொள்கிறது எனவேதான் நம் நண்பர்கள் RAM கூடுதலாக ஒன்று வாங்கி கணிணியில் இணைத்திருப்பார்கள் ..வேகத்தை அதிகரிக்க .விண்டோஸ் xp ,vista,7 இல் எப்படி என்று பார்ப்போம்
XP இல் முதலில் mycomputer சென்று ==>properties==> system properties தேர்வு செய்யுங்கள் விஸ்டா இல் Control panel ==> Properties
பின் Performance Option கிளிக் செய்து
Advance system setting சென்று setting தேர்வுசெய்து Performance Option சென்று Advanced தேர்வுசெய்யுங்கள் .
Virtual memory Settings Window.
Virtual memory சென்று change கிளிக் செய்யுங்கள் பிறகு Automatically manage paging file size for all drives எனும் checkbox தேர்வுசெய்து பிறகு படத்தில் உள்ளவாறு உங்களுக்கு தேவையான space எந்த disk இல் உள்ளதோ உதாரணமாக c அல்லது D என தேர்வுசெய்யுங்கள் .
படத்தில் உள்ளதுபோல் c drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size போன்றவற்றை காட்டும் . .
custom managed size என்பதை தேர்வு செய்து Initial Size" மற்றும் "Maximum Size" ஆகியவற்றை MB அளவுகளில் கொடுத்து click on "Set" அவ்வளவுதான் .. உங்கள் virtual memory அதிகரித்துவிட்டது இனி உங்கள் கணிணி வேகம் பயன்படுத்தி பாருங்கள் புரியும்.
கணிணியின் virtual memory எனப்படும் RAM வேகத்தை புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம் ...தெளிவாக படத்தில் வட்டமிட்டு அடுத்தடுத்த நிலைகள் கட்டப்பட்டுள்ளன .
படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும் .
இது மிக எளிமையான வழிமுறைதான் .உங்கள் கணினிக்கு தேவையான ஒன்று நண்பர்களின் கணினியிலும் நிறுவி அவர்களுக்கும் பயன்படுத்த உதவுங்கள் .....நண்பர்களே...
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... என்னால் முடிந்த அவசியமான தகவல்களை தர இது உதவும் உங்கள் மேலான ஆதரவு வேண்டி ...
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category:
Computer,
Technology,
கணணி தொழிநுட்பம்
HI VIEWERS: If you enjoyed this post and wish to be informed whenever a new post is published, then make sure you subscribe to our regular Email Updates..!
If you like any post feel free to post your comments. Please be noted that all Comments will be moderated by Mathandream Blog admin, before approving. So please post relevant comments only.
வெரி வெரி சூப்பர் சுப்பர்
ஆஹா எது speed ஆச்சோ இல்லையொ தெரியல.
internet speed மட்டும் அதிகரித்து விட்டது.
நன்றி மதன்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே ..
mathandream வரவேற்கிறது
புத்தாண்டு வாழ்த்துக்கள் ..