பல முன்னனி நிறுவனங்கள் உரக்க அழுது கொண்டு இருக்கிறது ஏன் எனில் ipad நிறுவனங்களின் மடிக்கணினி வளர்ச்சியை பெருமளவு பாதித்துள்ளது. மேலும் இவ்நிறுவனங்ள் அழும் வகையில், Toshiba நிறுவனம் இரண்டு திரை கொண்ட Libretto W100 என்ற புதிய வடிவமைப்பை கொண்டமடிக்கணினியை உருவாக்கி உள்ளது.
வடிவமைப்பு : Libretto W100 இரண்டு 7-inch WSVGA LCD முகப்பும். Pentium U5400 ப்ரோசெசொர், விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் ( 32 – bit ), இன்டெல் HD கிராபிக்ஸ், ஒரு மெமரி கார்டு ரீடர், 2GB – DDR3 மெமரி 62GB கணினி வன்வட்டு ( Hard Disk ) WiFi Bluetooth ( திறக்கற்றை ) webcam (வலைநிழலி )
நன்றி: www.youtube.com
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
HI VIEWERS: If you enjoyed this post and wish to be informed whenever a new post is published, then make sure you subscribe to our regular Email Updates..!
Related posts:
If you enjoyed this article, subscribe to receive more just like it.
If you like any post feel free to post your comments. Please be noted that all Comments will be moderated by Mathandream Blog admin, before approving. So please post relevant comments only.
0 comments