mathan |
10:51 PM |
0
comments
உங்கள் கணினியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கலாம் இதற்கு எந்தவொரு hardware துணையும் தேவை இல்லை..மற்றும் இதில் நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம்..இதில் நீங்கள் தமிழ் உள்பட உலகின் பல்வேறு மொழிகளின் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம்..மென்பொருளின் அளவு வெறும் 5 mb தான்..அதன் தரவிறக்க சுட்டியை கீழே கொடுத்துள்ளேன் தரவிறக்கி கொள்ளுங்கள்..
இந்த மென்பொருளின் வழியாக நிகழ்ச்சிகளை பார்க்க கண்டிப்பாக இணைய இணைப்பு தேவை..
இதை உங்கள் கணனியில் insatall செய்து open செய்து கொள்ளுங்கள் .அதில் language என்ற இடத்தில் உள்ள option –இல் தமிழ் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்..
தமிழ் channel அனைத்து open ஆகும்..அதில் உங்களுக்கு விருப்பமான channel-ஐ தேர்வு செய்தால் உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்கலாம்...இதில் தமிழ் ,தெலுங்கு ,இந்தி,மலையாளம் ,உள்பட இந்தியாவின் பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம்...மேலும் முக்கியமாக உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் கணனியில் சேமித்து வைத்து கொள்ளலாம்....
மென்பொருள் தரவிறக்க
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... என்னால் முடிந்த அவசியமான தகவல்களை தர இது உதவும் உங்கள் மேலான ஆதரவு வேண்டி ...
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category:
Computer,
software,
Technology,
மென்பொருள்
0 comments