Unkal GMAIL il varum mailkalai perithu kaadum gmailin puthiya sevai....
சில Gmail உபயோகிப்பாளர்கள் தங்கள் Gmail லில் ஒரு புதிய Interface (இடைமுகம்) வந்து இருக்கும். இதன் மூலம் உங்கள் Gmail லில் இருக்கும் மின்னஞ்சல்களை பிரிக்கமுடியும். உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களில் முதன்மையானவற்றை பிரித்து காட்ட கூடிய அந்த சேவையின் பெயர் Priorithy Inbox.
நீங்கள் இதற்குமுன் உங்களுக்கு வரும் மின்னஞ்சலில் நீங்கள் அதிகம் பார்க்கும் மின்னஞ்சல் மற்றும் அதிகமாக நீங்கள் பதில் அளிக்கும் மின்னஞ்சல். ஆகியவற்றை கணக்கில் எடுத்து முதன்மையான மின்னஞ்சலை உங்களுக்கு பிரித்து காட்டும்.
இந்த Priorithy Inbox உங்களுக்கு வேணும் எனில் உபயோகிக்கலாம் இல்லை எனில் இந்த சேவையை நிறுத்தி கொள்ளலாம். இந்த இணைப்பு வலதுபக்க மூலையில் உங்கள் Gmail திரையில் காணப்படும். இந்த சேவை உங்களுக்கு திறத்துவிட பட்டு இருந்தால்.
இந்த இணைப்பை நீங்கள் கிளிக் செய்த உடன்,ஒரு சிறிய திரை திறக்கும் அதில் இந்த Priority Inbox பற்றி உங்களுக்கு தெளிவாக தகவல் தரும் மற்றும் உங்களுக்கு முக்கியம் எனப்படும் மின்னஞ்சல்களை
தேர்ந்து எடுத்து கொள்ளலாம். பின்னர் தேவை இல்லை என்று நினைத்தால் மாற்றிகொள்ளமுடியும். இந்த சேவையை பற்றி தெளிவான் விளக்கபடம் இந்த இடுகைக்கு கீழே இணைத்து உள்ளேன்.
இந்த சேவையை நீங்கள் இயக்கியுடன் உங்கள் Gmail திரையில் வலதுபக்கத்தில் Priority Inbox வந்துவிடும். அதை நீங்கள் கிளிக் செய்ததும் “Important and Unread” மற்றும் “Everything Else” என பிரித்து
காட்டும்.
சில பொத்தான்கள் உங்கள் திரையில் காட்டப்படும் அதில் “Mark as Important” எனப்படும் பொத்தானை அழுத்தி உங்களுக்கு தேவையான மின்னஞ்சலை சேர்த்து கொள்ளலாம்.
மற்றும் “Mark as Not Important” என்ற பொத்தானை அழுத்தி அதை நீக்கி விடலாம்.
மேலும் Priority Inbox யில் உள்ள பிரிவுகளை நீங்கள் மாற்றிகொள்ளலாம்
உங்களுக்கு இந்த Priority Inbox சேவை தேவை இல்லை என்று நினைத்தால். உங்கள் Gmail Settings யில் சென்று மாற்றி கொள்ளலாம்
நீங்கள் உங்கள் Gmail லில் இந்த சேவையை உபயோகிக்கும் முன் இந்த நிகழ்படத்தை பாருங்கள்.
Category: Technology, கணணி தொழிநுட்பம்
0 comments