UNNKAL NANBARIN MOBIL PHONE IE SMS MULAM RESTART SEIYALAM.

79 inverted comma வை உங்கள் மொபைல் இல் டைப் செய்து (அதாவது ''''' என்று 79 தடவை ) உங்கள் Friend இன் மொபைல் இற்கு SMS ஆக அனுப்பவும்.
இந்த tricks Nokia 1110,1110i,1112,1100, 2100 ற்கு மட்டுமே பொருந்தும்.
NOTE: உங்களது mobile மேற்குறிப்பிட்ட Nokia 1110,1110i,1112,1100, 2100 ஆக இருந்தால் உங்களால் இந்த SMS ஐ type செய்து அனுப்ப முடியாது.
பயனுள்ளதா இருந்த மறக்காம ஓட்டு போடுங்க
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category: MOBILPHONE, Technology, கணணி தொழிநுட்பம், மென்பொருள்







0 comments