Home »
Computer
,
Technology
,
கணணி தொழிநுட்பம்
» WORLD FRIST 3D LAPTOP உலகின் முதல் 3D மடிக்கணினி
mathan |
12:43 AM |
0
comments
LG நிறுவனம் உலகின் முதல் HD தொழில்நுட்பத்துடன்
3D மடிக்கணினியை அறிமுக படுத்தியுள்ளது. இந்த மடிக்கணினியின் மாதிரி எண் A510 ஆகும்.
இதன் சிறப்பு அம்சங்கள்
15.6 அங்குலம் இயந்திரம்
1920 x 1080 Resolution ( பிரிதிறன் ) உள்ள திரை
Intel CPU இதில் பல வகைகள் உள்ளன
Core i7 CPU 840QM மற்றும் 740QM
Core i5 CPU 580M,560Mமற்றும் 460M
Core i3 CPU 380M மற்றும் 370M
4GB RAM , 640GB Hard Disk
கிராபிக்ஸ் NVIDIA GT425M உள் 1GB RAM.
இதனுடன் அழகிய வடிவமைப்புடைய 3D கண்ணாடி.
நல்ல தரத்துடன் கூடிய HD ஒலி.மற்றும்
2D தகவல்களை 3D தகவலாக மற்ற உதவும் தொழில்நுட்பம்.
துரதிஷ்டவசமாக, இதன் விலை இன்னும் வெளியிட படவில்லை ஆனால் ஆசியா , தென் அமெரிக்கா , மத்திய கிழக்கு நாடுகள் , மற்றும் ஆப்ரிக்கா நுகர்வோர்,இந்த மடிக்கணினியை வரும் அக்டோபர் மாதம் தங்கள் வீட்டுக்கு வாங்கி செல்லலாம்.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... என்னால் முடிந்த அவசியமான தகவல்களை தர இது உதவும் உங்கள் மேலான ஆதரவு வேண்டி ...
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category:
Computer,
Technology,
கணணி தொழிநுட்பம்
HI VIEWERS: If you enjoyed this post and wish to be informed whenever a new post is published, then make sure you subscribe to our regular Email Updates..!
If you like any post feel free to post your comments. Please be noted that all Comments will be moderated by Mathandream Blog admin, before approving. So please post relevant comments only.
0 comments