Youtube video Software இல்லாமல் Online முலமாக தரவிறக்கம் செய்யலாம் ..
நாம் இதுவரையில் விடியோக்களை 'டவுன்லோட்' செய்ய பல டவுன்லோட் மென்பொருட்களை பயன் படுத்தி வந்தோம். ஆனாலும், youtube போன்ற பல தளங்களில் விடியோக்களை பார்க்க மட்டுமே முடியும் டவுன்லோட் செய்யும் வசதி கிடையாது .
ஆனால் 'internet download manager ' , 'GetGo youtube downloader ' போன்ற மென்பொருட்கள் இது போன்ற விடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதியை கொடுத்தாலும் 'internet download manager ' இலவச மென்பொருள் கிடையாது என்பதாலும் அது தவிர மென்பொருட்களை டவுன்லோட் செய்து அதை இன்ஸ்டால் செய்து அதுக்கு வேற நமது கணினியில இடம் கொடுக்கணும் .
இதாவது பரவால்லங்க மென்பொருள டவுன்லோட் செய்ய போன இடத்துல இலவசமா வைரஸ் வாங்கி அதானால கணினி போச்சு , நாம சேமிச்சு வச்ச files போச்சு, documents போச்சு, வீடியோ போச்சு, ஆடியோ போச்சு எல்லாம் போச்சுன்னு இன்னும் போலம்பவே வேணாம்ங்க இதுக்காகவே ஒரு இணையத்தளம் இருக்குங்க அங்க போய் ஆன்லைன்லயே டவுன்லோட் செய்யலாம் . சரி வாங்க எப்படின்னு பார்க்கலாம் ...
முதலில் இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க http://catchvideo.net/ இப்போது இந்த உள்ளே செல்லுங்கள்

அடுத்து catch என்பதை க்ளிக் செய்யவும் .
அடுத்து உங்களுக்கு எந்த வகை விடியோ வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளவும் .
அவ்ள்ளவு தான் உங்கள் விடியோ டவுன்லோட் ஆகிவிடும் .
(இந்த இணையத்தளம் தவிர மற்றும் சில
இணையத்தளங்களும் http://www.savevid.com/
மற்றும் http://www.savevideodownload.com/download.php இந்த இணையத்தளங்களும் வசதியை கொடுகிறது)
இனியாவது Youtube Video Download பண்ண முடியல என்கிற கவலைய விடுங்க..
Category: software, Technology, மென்பொருள்
0 comments