உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்..
ஏற்கனவே இந்த வருடம் வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் Nintendo 3Dsயினைப்போலவே கண்ணாடியின் உதவியின்றி 3D அனுபவத்தினை இதில் அனுபவிக்கலாமென்பது இதன்சிறப்பம்சமாகும்.
இதன்மூலமாக உலகில் ஒரு புதிய புரட்ச்சியினை ஆரம்பித்து வைத்தது மட்டுமின்றி இரண்டு லென்சுகளையுடைய Dual 5MP கமராவினையும் இந்தத் தொலைபேசியினுள் வடிவமைத்துள்ளது LG.
Category: Technology, கணணி தொழிநுட்பம்
0 comments