Home »
Computer
,
software
,
Technology
,
மென்பொருள்
» நேற்று முதல் Orkut யில் வேகமாக பரவி வரும் வைரஸ்(" Bom sabado " அல்லது "Bomb Amungu" )-எச்சரிக்கை
mathan |
3:29 PM |
0
comments

நேற்று முதல் Orkut யில் மிக வேகமாக பரவி வரும் வைரஸ் ” Bom sabado ” அல்லது “Bomb Amungu”.உங்கள் நண்பர்களிடமிருந்து உங்கள் Scrapயில் இந்த இரு வார்த்தைகள் வந்திருந்தால், அந்த Scrapபை கவனமாக தவிர்த்து விடவும்.அது உங்கள் நண்பர்கள் அனுப்பவில்லை. Hackers வேலை அது, (குறிப்பாக Brasil Hackers). அந்த Scrapயை கிளிக் செய்து பார்த்தால், உங்கள் கணக்கு ஒரு நாள் முதல் பத்து நாள் வரை முடக்க பட்டு விடும். இப்போதைக்கு அதன் தாக்கம் சரியாக தெரியவில்லை,உங்கள் கணக்கை பயன் படுத்த முடியாது என்பது மற்றும் நிஜம்.நேற்று முதல் சுமார் இரண்டு லட்சம் Orkut பயனர்கள் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் மிக வேகமாக அனைத்து
Orkut Profileகளிலும் பரப்பபட்டு வருகிறது.இந்த சமயத்தில் நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு Scrap அனுப்பாதீர்கள். அதே போல் உங்கள் கணக்கில் தேவை இல்லாமல் எதாவது community சேர்ந்து இருந்தால் அதனை Deleteசெய்து விடுங்கள். Google வேகமாக இந்த Virusயை சரி செய்ய முயன்று கொண்டு இருகிறார்கள்.உங்கள் Password யை மாற்றினால் உங்களுக்கு பயன் அளிக்கும். இரண்டு நாள் பிறகு பார்க்கலாம்,இதே நிலை தொடர்ந்தால் உங்கள் Password யை மாற்றி கொள்ளுங்கள்.முடிந்த வரை இரண்டு மூன்று நாட்களுக்கு Orkut பக்கம் போகாமல் இருங்க.
GMAIL லில் PASSWORD மாற்ற
உங்கள் Gmail கணக்குக்கு சென்று வலது ஓரம் இருக்கும் Settings யை கிளிக் செய்யவும்.பிறகு கீழே இருப்பது போல செய்யுங்கள்.
Bom Sabadoன்னா போர்ச்சுகீச மொழில “Good saturday ன்னு அர்த்தமாம்.
(ரொம்ப முக்கியம்ன்னு யாரோ சொலுறது என் காதுல விழுது)
ஏற்கனவே உங்கள் Orkut பக்கம் Hack செய்யபட்டிருந்தால் Right கிளிக் செய்து கீழ இருக்குற Link சென்று பாருங்க.
Unnkal Karuthkalai Ethir Paarkirean
Meendum oru thakavaludan unnkalai santhikeran.
_/\_Nanri_/\_
mathan
Category:
Computer,
software,
Technology,
மென்பொருள்
HI VIEWERS: If you enjoyed this post and wish to be informed whenever a new post is published, then make sure you subscribe to our regular Email Updates..!
If you like any post feel free to post your comments. Please be noted that all Comments will be moderated by Mathandream Blog admin, before approving. So please post relevant comments only.
0 comments