mathan |
2:28 PM |
0
comments
Unkal password kalai paathukaka sila valimuraikal

நம்ம ஜிமெயில்,யாஹூ,ஹாட்மெயில் என்று பயன்படுத்தும்போது Username,password பயன்படுத்துவோம்.அடுத்த தடவை நம்ம அந்த கணக்குகளை பயன்படுத்தும் போது நம்முடைய Username,password அதில் பதிவாகிரும்,முதல் எழுத்தை தந்தால் நம்ம பெயர் வரும்,Enter click செய்தால் நம் Password வரும்,இது பாதுகாப்பான வழிமுறை இல்லை.நாம் வெளியில் அலுவலகம்,Browsing Center போன்ற இடங்களில் நாம் Internet பயன்படுத்தினால் அடுத்தவர் நம் கணக்குக்குள் நுழைய அதிகம் வாய்பிருக்கிறது.நாம் பயன்படுத்தும் Browser களில் நம்முடைய password பதிவாகாமல் பாத்து கொள்ளலாம்.எப்படி ??????
Naam gmail ,yahoo,hotmail,enru payanpaduthum pothu Username,password payan paduthuvom. adutha thadavai naam antha kanakukalai payan paduthum pothu namudaiya Username,password athil pathivaki irukum, muthal eluthai thanthal namudaiya name varum,
Enter click panumpothu namudaiya password varum, ithu pathukapana valei murai ilai. naam veliyil office , Browsing Center ponra idankali naam Internet payanpadutinal aduthavarum nam accountkul nuliya athika vaaipu irukirathu .payanpaduthum pothu Browser kalil namudaiya password pathivakamal paathukollalam . eppadi????? ennpathi kela thara paduirukkum padankali parkavum.
முதலில் Google chrome
Frist Google chrome
முதலில் Google chrome சென்று வலது ஓரம் இருக்கும்இந்த Icon யை கிளிக் செய்து options கிளிக் செய்யுங்கள்.
Muthalil Google chrome senru valathu oram irukum intha Icon ai click seithu options click pannavum.
பிறகு Personal stuff கிளிக் செய்யுங்கள்.
Piraku Personal stuff click pannunkal .
Never save passwords கிளிக் செய்து close செய்து விடுங்கள்.
Internet Explorer
Internet explorer சென்று Tools -Internet options
Delete Passwords கிளிக் செய்யுங்கள்.
Delete Passwords click ceiynkal.
Yes கிளிக் செய்யுங்கள்.
Yes click pannunkal.
Firefox
Firefox சென்று Tools-options
Security கிளிக் செய்யுங்கள்
Security Click pannavum
Remember passwords for sities யில் டிக் இருந்தால் அதை எடுத்து விட்டு save செய்யுங்கள்..
Remember passwords for sities il dik irunthal athai eduthu veddu save pannunkal.
Unnkal Karuthkalai Ethir Paarkirean
Meendum oru thakavaludan unnkalai santhikeran.
_/\_Nanri_/\_
mathan
Category:
Computer,
software,
Technology,
மென்பொருள்
0 comments