AVG நிறுவனத்தின் Antivirus Free Edition 2011.

இந்த AVG Antivirus Free Edition 2011 னில் antivirus, anti spyware, Email Scanner, Resident Shield, LinkScanner, Anti RootKit மற்றும் PC Analyze.
ஆகிய வசதியும், பாதுகாப்பும் தர வல்லது. இந்த புதிய வெளியீடு AVG Antivirus Free Edition 2011 முந்தைய AVG Antivirus Free 2010 ,2009 ஆகியவற்றுடன் வேகமாக இயங்க கூடியது.

இந்த இலவச AVG Antivirus Free Edition 2011 உள்ள முக்கிய அம்சம் வைரஸ் கண்டறியும் இன்ஜின் பணம் செலுத்தி வாங்கும் AVG Antivirus சில் உள்ள வைரஸ் கண்டறியும் இன்ஜின் ஒத்த வகையில் அமைக்க பட்டு உள்ளது. இன்னும் பலவித வசதிகளை இந்த புதிய வெளியீடு கொண்டுள்ளது.
இந்த AVG Antivirus Free Edition 2011 இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும்.
நன்றி: free.avg.com மற்றும் படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category: Computer, software, Technology, மென்பொருள்







0 comments