Unnkal Computerai Thanaaka ShutdownSeiya Oru Software

ஒரு சிறிய மென்பொருளை உபயோகித்து உங்கள் கணினியை தானாக Shutdown, Restart, மற்றும் Stand by செய்யலாம். சிலநேரங்களில் நம் வீட்டில் இல்லை அலுவலகத்தில் கணினியில் சில செயல்கள் வெகுநேரம் ஓடும். அந்த வேலை நடக்கும் போது நம் கணினித்திரையை பார்த்துகொண்டு அமர்ந்து இருப்பது வெறுப்பை ஏற்படுத்தி விடும்.
அந்த நேரங்களில் உங்களுக்கு உதவ இந்த எளிய மென்பொருள் Shutdown Scheduler போதும். நீங்கள் ஒரு வாரம் முழுவதும் கணினி shutdown ஆக வேண்டிய நேரத்தை குறிப்பிட வேண்டும். அல்லது குறிபிட்ட நாளில் shutdown ஆக வேண்டிய நேரத்தை குறிப்பிட வேண்டும். Shutdown Scheduler மீதி வேலையை பார்த்துக்கொள்ளும் .
இதை எந்தவகையில் உபயோகிக்கலாம் என்பதை நீங்களே கற்பனை பண்ணி பாருங்கள். உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
குறிப்பு : இந்தShutdown Scheduler விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் vista வில் வேலை செய்யாது. இது உங்கள் கணினியில் வேலை செய்ய _______.Microsoft .NET Framework 2.0 வேண்டும்
இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும்.
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category: Computer, software, Technology, கணணி தொழிநுட்பம், மென்பொருள்
0 comments