ENTHIRAN ஆங்கில படத்தின் COPYA?
தமிழ் சென்டிமென்ட் கொஞ்சம் தூவுவது +
முடிந்தால் ஒரு மாஸ் ஹீரோ கால்ஷீட் வாங்குவது +
சூப்பர் ஹிட்டாய் ஆறு பாடல்களை கலப்பது
இந்த நான்கையும் செய்தாலே படம் நிச்சயம் ஹிட்டாம். இதற்கு பல உதாரணங்களும் தரப்படுகின்றன :
2000m ஆண்டு வெளிவந்த மெமன்டோவின் காபிதான் 2005ல் வந்த கஜினி
2000ல் வெளிவந்த அமோரஸ் பெரோஸ் என்ற படத்தின் காபிதான் 2007ல் வெளிவந்த "பச்சைக்கிளி முத்துச்சரம்"
1993ல் வெளிவந்த மிசஸ்.டவுட்ஃபைரின் காபிதான் 1997ம் ஆண்டு வெளிவந்த அவ்வை சண்முகி
1998ல் வெளிவந்த பேட்ச் ஆடம்ஸ் என்ற படத்தின் காபிதான் முன்னாபாய் எம்.பி.பிஎஸ். அதை ரீமேக் செய்ததுதான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category: CINIMA NEWS, THIRAI VIMARSANAM
0 comments