உலகை தன்பக்கம் ஈர்க்க வரும் புதிய கண்ணுக்குத் தெரியாத iphone 5G
iphone 5 மீண்டும் உலகத்தில் உள்ள அனைவரையும், தன பக்கம் ஈர்த்து மாற்றப்போகிறது. iphone னை நாம் அடுத்த தலைமுறை கைபேசி என்று கூறிவருகிறோம். அதை மாற்ற அதன் புதிய வடிவமைப்பு iphon 5 வெளிவர இருக்கிறது. iphone 5G, 8MP கேமராவை கொண்டுள்ளது, Sony நிறுவனம் இதில் உள்ள லென்ஸ் மாதிரி மற்றும் 4G network உதவியை வழங்கியுள்ளது. இந்த அழகிய தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு அருமை.
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category: Technology, மென்பொருள்








0 comments