Home »
Computer
,
software
,
Technology
,
கணணி தொழிநுட்பம்
,
மென்பொருள்
» Flock web browser MIKAVUM ELIMAIYANATHU .
mathan |
12:20 AM |
0
comments
_________________________
___
Google Chrome ப்ரௌசெர்ரை மாதிரியாக வைத்து Flock ப்ரௌசெர் உருவாக்கப்பட்டு உள்ளது.Flock வேகமாகவும், எளிமையாகவும் மற்றும் உபயோகிக்க நட்பாக இருக்கும். உண்மையில் இது புதிய தொழில்நுட்பத்தை உள்ளடக்கி உள்ளது.
________________
- சிறப்பு அம்சமாக Facebook மற்றும் Twitter நண்பர்களுடன், தொடர்பிலே இருக்கலாம்.கீழ் வரும் நிகழ்படத்தை பாருங்கள்

- Blog , wordpress பேன்ற தளங்களில் உங்கள் பதிவை பதிவுசெய்ய Flock ப்ரௌசெர் ரில் எளியவழிமுறைகள் உள்ளன. .கீழ் வரும் நிகழ்படத்தை பாருங்கள்
உங்கள் நிகழ்படம், புகைப்படம் , மற்றும் உங்கள் இணைய பக்கம் ஆகியவற்றை பகிரலாம். பல்வேறு சமூக கட்டமைப்பு வலைதளங்களில் தகவல்களை எளிதாக பகிரலாம். கண்டிப்பாக இது அனைவர்க்கும்பிடிக்கும்.
இதை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

நன்றி: http://flock.com/ மற்றும் படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கும்
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... என்னால் முடிந்த அவசியமான தகவல்களை தர இது உதவும் உங்கள் மேலான ஆதரவு வேண்டி ...
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category:
Computer,
software,
Technology,
கணணி தொழிநுட்பம்,
மென்பொருள்
HI VIEWERS: If you enjoyed this post and wish to be informed whenever a new post is published, then make sure you subscribe to our regular Email Updates..!
If you like any post feel free to post your comments. Please be noted that all Comments will be moderated by Mathandream Blog admin, before approving. So please post relevant comments only.
0 comments