mathan |
12:22 AM |
0
comments
.
( தமிழ் தட்டச்சு தெரியாதா ? கவலை வேண்டாம்…)
தமிழில் தட்டச்சு செய்ய இணையத்தில் பல மென்பொருட்கள் உள்ளன.
தற்போது மற்றும் ஒரு வழிமுறையை உங்களுக்காக அறிமுக
படுத்துகிறேன். w3TamilWK என்ற இந்த மென்பொருள் தமிழில் தட்டச்சு
செய்ய உங்களுக்கு உதவும்.
.
.
- இதை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்.
- Blogger தங்கள் இணையத்தளத்தில் இதை இணைத்து கொள்ளலாம்.
- மற்றும் சிறப்பு அம்சமாக இதை Facebook கில் இணைத்து கொள்ளலாம் .
.
கீழ் வரும் இணையதளத்துக்கு சென்று உங்கள் facebook கில் இந்த
மென்பொருளை இணைத்து கொள்ளலாம்.
.
.
இதை உபயோகிப்பது மிகவும் எளிமை. நீங்களும் உங்கள் facebook மற்றும் blogger இணையதளங்களில் உபயோகித்து பாருங்கள்.
.
நன்றி: http://www.w3tamil.com/
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... என்னால் முடிந்த அவசியமான தகவல்களை தர இது உதவும் உங்கள் மேலான ஆதரவு வேண்டி ...
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category:
FACEBOOK,
software,
Technology,
மென்பொருள்
0 comments