YouTube வீடியோக்களை இலகுவில் தரவிறக்க..
இப்போதெல்லாம் ஏதாவதொரு விடயம் சம்பந்தமான வீடியோவைப் பார்வையிடவோ ,பாடல்களைப் பார்த்து ரசிக்கவோ நாமெல்லாம் YouTube ற்குச் சென்றுவிடுகின்றோம்.அன்றாடம் நீங்கள் YouTube ல் பல அருமையான வீடியோக்களைப் பார்த்து ரசிப்பீர்கள்.சில சமயங்களில் உங்களுக்கு அவற்றைத் தரவிறக்கி உங்கள் கணனியில் சேமித்து வைத்திருக்கத் தோன்றும்.இதற்காக நீங்கள் எந்த மென்பொருட்களையும் உங்கள் கணனியில் நிறுவியிருக்க வேண்டிய அவசியமில்லை.keepvid என்ற இணையத் தளத்தின் துணையுடன் நீங்கள் இலகுவில் தரவிறக்கிக் கொள்ளளாம்..
http://keepvid.com/ |
அவர்கள் வெவ்வேறு தரத்(Quality)திலான அவ் வீடியோவைப் பட்டியலிடுவார்கள்.
| ||
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category: Computer, software, Technology, மென்பொருள்
0 comments