CoolPreviews உதவியுடன் இணையபக்கத்தில் இருக்கும் தகவல்களை Preview பார்க்கலாம்.
படத்துக்குள் படம் என்ற ( PIP – Picture in Picture ) தொழில்நுட்பம் தொலைகாட்சியில் சமீபகாலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்த படுகிறது. பார்வையாளர்கள் தொலைகாட்சியில் ஒரே திரையில் மட்டைபந்து தகவல், சந்தை நிலவரம் ஆகியவற்றை பார்க்கமுடிகிறது. இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு Firefox உலாவி தன்னுடைய add-on( கூட்டுறுப்பு ) Cool Previews உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த Cool-previews , Firefox Browser ரில் மட்டும் தான் இயங்கும்
இதை இறக்க( downlaod ) இங்கு கிளிக் செய்யவும்
இந்த Cool-previews யின் சில சிறப்பம்சங்கள்…
- இணையதள இணைப்புகள், நிகழ்படம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றைநீங்கள் இருக்கும் பக்கத்தில் இருந்து கொண்டேபார்க்கமுடியும்.

—> மேல் உள்ள படத்தில் அம்புகுறி காட்டபட்டு உள்ள இடத்தில் கிளிக் செய்யவும்.

—> புகைபடத்தை தேடும் போது குறிபிட்ட அந்த படத்தின் மேல் உங்கள் கிர்செர்ரை …….கொண்டுசென்றால் போதும், CoolPreviews தானாகவே திறக்கும்


- தர்களிகமாக உங்களுக்கு தேவையான பொருட்களை சேமித்து வைக்க முடியும்
—> குறிபிட்ட படத்தின் மேல் உங்கள் கிர்செர்ரை வைத்து வலது பக்க போத்தானை …….கிளிக் செய்யவும்


- உடனடியாக தகவல்களை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்

மேலும் தெளிவாக இதன் செயல்பாடை அறிந்து கொள்ள இந்த நிகழ்படத்தை காண்க.
இந்த add-on தினசரி மேலோடலை ( Browsing ) உங்களுக்கு மிகவும் எளிமை ஆனதாக ஆக்கி உள்ளது. அனைவரும் இதை பயன்படுத்தி பாருங்கள்.
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category: Computer, software, Technology, மென்பொருள்







0 comments