Home »
FACEBOOK
» முக புத்தக புள்ளிவிபர குறிப்புகள்
mathan |
12:56 PM |
0
comments
இன்றைய தேதியில் அதிகளவானோரின் பொழுதுபோக்கு தளமாகவும் தொடர்பாடல் தளமாகவும் விளங்குவது FACE BOOK தளமாகும். நாளுக்கு
நாள் வளர்ச்சியும் எழுர்ச்சியும் பெற்று சிறந்து விளங்கும் இந்த தளத்தின்
தற்போதைய பெறுமதி 8 பில்லியன் டொலருக்கும் 11 பில்லியன்
டொலருக்கும் இடைப்பட்டதாகும்.
இந்த தளத்தில் தற்போதைய பாவனையாளர்களின் எண்ணிக்கை 500 மில்லியனுக்கும் அதிகமானதாகும். இவர்களில் 30 வீதமானோர் ஐக்கிய அமெரிக்காவை சேர்த்தவர்கள். இந்த தளத்தின் பாவனையாளர்களில் 48 வீதமானோர் 18-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
ஒரு நாளைக்கு 200 மில்லியனுக்கும் அதிகமானோர் கையடக்க தொலை பேசிகளில் FACE BOOK தளத்தினை பார்வையிடுகின்றனர் .அத்துடன் ஒரு
பாவனையாளர் இந்த தளத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 55 நிமிடங்கள்
செலவிடுவதாக சொல்லப்படுகிறது .
சராசரியாக ஒரு பாவனையாளர் 130 நண்பர்களை கொண்டுள்ளார்.
சராசரியாக ஒரு மாதத்துக்கு 3 பில்லியன் புகைப்படங்கள் FACE புக் தளத்தில்
பதிவேற்றம் செய்யப்படுகிறது.
சராசரியாக ஒரு பாவனையாளர் ஒரு மாதத்திற்கு 8 நபர்களை தன்னுடன்
நண்பராக இணைய அழைக்கிறார்.
வயது, பால் அடிப்படையில் FACE BOOK பாவனையாளர் .
Category:
FACEBOOK
HI VIEWERS: If you enjoyed this post and wish to be informed whenever a new post is published, then make sure you subscribe to our regular Email Updates..!
If you like any post feel free to post your comments. Please be noted that all Comments will be moderated by Mathandream Blog admin, before approving. So please post relevant comments only.
0 comments